விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள அப்பா குட்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.படத்தின் டிரைலர் வெளியான நிலையில், திரையரங்குகளில் இந்த படம் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.