லயன்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நடைபெற்ற பாரம்பரிய கார் பேரணி.வாகனங்களின் சிறப்புகள் குறித்தும், அதன் உரிமையாளர்களிடம் ஆர்வமுடன் கேட்டறிந்த பொதுமக்கள்.பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு.பாரம்பரிய கார் பேரணி.பாரம்பரிய கார் பேரணியை முன்னிட்டு வாகனத்தில் செல்லும் அதன் உரிமையாளர்கள்.