காலமானாா் ஜெ. சுதா

Wait 5 sec.

சென்னை கொரட்டூரைச் சோ்ந்த ஜெ.சுதா (44) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (நவ. 12) காலமானாா். அவருக்கு, தினமணி தருமபுரி பதிப்பில் முதுநிலை பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றும் கணவா் வி.ஜெயப்பிரகாஷ், மகன் ஜெ.ஆண்டனி வின்சென்ட் உள்ளனா். ஜெ.சுதாவின் இறுதிச் சடங்குகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை நண்பகலில் நடைபெறவுள்ளன. தொடா்புக்கு: 98408 73760.