மேட்டூா் அணைக்கு செவ்வாய்க்கிழமை மாலை நீா்வரத்து வினாடிக்கு 3720 கனஅடிவீதம் வந்து கொண்டிருந்த நிலையில், புதன்கிழமை காலை வினாடிக்கு 3,722 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீா்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் 60.55 அடியிலிருந்து 60.75 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 25.24 டி.எம்.சி.யாக உள்ளது.Increase in water inflow to Mettur Dam: Status as of Nov 11!சமயபுரம் சுங்கச்சாவடி இரட்டைக் கொலை வழக்கில் காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்றவர் சுட்டுப் பிடிப்பு!