திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவ. 11) விசாரணைக்கு வரவுள்ளன.இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள் சமூக வலைதளப் பதிவுகள்: வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த வழக்கு வார்டு மறுவரையறை மற்றும் சிறப்பு அதிகாரிகள் நியமனங்கள் தொடர்பான ரிட் மனு பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக எஸ்எஃப்ஐ தொடர்ந்த வழக்கு ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முத்துகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறதுWhich cases are up for hearing at the Madras High Court today மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!