மேஷம் - இன்றைய ராசி பலன் (12.11.2026)

Wait 5 sec.

இன்று குலதெய்வம் எனக்கு என்ன செய்தது என்று அவ்வப்போது வெறுக்கத் தோன்றும். வீட்டிலுள்ள அம்மன் படங்களை வெளியேற்ற முயற்சிப்பீர்கள். காலம் தரும் சோதனையை ஏற்றுக்கொள்ள பழகுதல் நல்லது. ஞானிகளின் மேல் ஏற்படும் கரிசனத்தால் போலி வேடதாரிகளிடம் ஏமாறும் வாய்ப்பும் உண்டு.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5மேஷம் இன்றைய ராசிபலன் (12.11.2026) | Mesham Rasipalan Today | Aries Horoscope Today in Tamil