'உங்களையும் கொன்று விடுவார்கள்': ராஜீவ் காந்தியிடம் கெஞ்சிய சோனியா - புதிய நூலில் வெளிவந்த தகவல்கள்

Wait 5 sec.

இந்திரா, ராஜீவ் காந்தியின் படுகொலைகள், 2004இல் பிரதமர் பதவியை நிராகரித்ததன் பின்னணி, ராகுல், பிரியங்காவின் எதிர்ப்பு, பிரதமர் மோதி குறித்த தனது பார்வை எனப் பல விஷயங்களை சோனியா காந்தி தனது சுயசரிதையான 'பிலாங்கிங்' நூலில் பகிர்ந்துள்ளார். அந்த நூல் வெளிப்படுத்துவதும் பேசத் தவறுவதும் என்ன?