சென்னையில் உள்ள சென்னை ஐஐடி-இல் புராஜெக்ட் பொறியாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: ICSR/PR/Advt. 226/2026பணி: Project Engineerகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.60,000 - ரூ.70,000தகுதி: பொறியியல் துறையில் எலக்டெரிக்கல் பிரிவில் 75% மதிப்பெண்களுடன் பிஇ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.தேர்வு குறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட் டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.11.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். Applications are invited for the temporary post of Project Engineer, in the Department of Engineering Design, IIT Madras.வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ரயில்வேயில் கிளார்க், தட்டச்சர் பணி: காலியிடங்கள் 1688