19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா - ஆட்டத்தை மாற்றிய 10-வது வீரர் யார்?

Wait 5 sec.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது.