உலகளவில் முதலிடம்! அதிக வசூல் படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்!

Wait 5 sec.

உலகளவில் அதிக வசூல் செய்த படமாக அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் சாதனை படைத்துள்ளது.உலகளவில் அதிக வசூல் செய்த படமாக 2009-ல் வெளியான அவதார் படம் 2.923 பில்லியன் டாலர் வசூலுடன் முதலிடத்தில் இருந்து வந்தது. இதற்கு அடுத்ததாக 2019-ல் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் 2.8 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது.இந்த நிலையில், 2019-ல் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் முடிவு செய்து, அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர் என்ற பெயரில் செப். 25-ல் ரீ-ரிலீஸ் செய்தது. உலகளவில் பெரும் வரவேற்பையும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர் பெற்றது.இந்த நிலையில், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் (மறுவெளியீட்டுடன் சேர்த்து) ஒட்டுமொத்த வசூல் 2.925 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் அவதார் படத்தின் வசூலை அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் முறியடித்து, முதலிடத்துக்கு முன்னேறியது.இந்த இரு படங்களுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தில் 2.5 பில்லியன் டாலருடன் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே படமும், 2.33 பில்லியன் டாலருடன் 2022-ல் வெளியான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம் நான்காவது இடத்திலும் உள்ளது.மாபெரும் வெற்றி! தமிழகத்திலேயே ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் மண்டாடி!‘Avengers: Endgame’ Overtakes ‘Avatar’ as Highest-Grossing Movie in History