சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் எந்தவித மாற்றமும்மின்றி நிலையாக விற்பனை செய்யப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ. 1,09,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ. 13,675-க்கு விற்பனை ஆகிறது.இதேபோல், வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயராமல் பழைய விலையிலேயே நீடிப்பது நகை வாங்குவோர் மற்றும் பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது."The fact that gold and silver prices are being sold steadily without any change in Chennai has brought happiness among the public."ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்!