நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரணபலி திரைப்பட டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் தயாராகிவரும் இப்படத்தில் நாயகியாக ரஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார்.இப்படத்திற்கு ரணபலி எனப் பெயரிட்டுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்த்து அதனைத் தட்டிக்கேட்ட நாயகனின் கதையாக உருவாகியுள்ளது.இப்படம் வருகிற அக். 16 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வருகிற அக். 8 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்மிகா மனைவியாகக் கிடைத்தது பாக்கியம்: விஜய் தேவரகொண்டாThe trailer release date for actor Vijay Deverakonda's film Ranabali has been announced.