உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் - புகைப்படங்கள்

Wait 5 sec.

புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமார் சிங்.புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவுடன் இணைந்து ஆவணங்களில் கையெழுத்திடும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமார் சிங்குடன் இணைந்து ஆவணங்களில் கையெழுத்திடும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமார் சிங்குடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவுடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.