மேட்டூர் அணை: இன்றைய (அக். 6) நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (அக். 6) காலை வினாடிக்கு 1424 கன அடியிலிருந்து வினாடிக்கு 1195 கன அடியாக குறைந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 71.55 அடியிலிருந்து 70.62 அடியாக சரிந்தது.அணையின் தற்போதைய நீர் இருப்பு 33.23 டி.எம்.சியாக உள்ளது.The inflow of water into Mettur Dam has decreased from 1,424 cubic feet per second to 1,195 cubic feet per second this morning.