418 படத்தின் டிரெய்லர் வெளியானது.மருத்துவக் கல்லூரி ஒன்றில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கும் ரூம் நம்பர் 418 ஐ சுற்றியே படத்தின் கதை நகர்கிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.