நாளைய (அக். 6) மின்தடை: சத்துவாச்சாரி!

Wait 5 sec.

நாள் - 06.10.2026 செவ்வாய்க்கிழமை நேரம் - காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்பு நகா், ஸ்ரீராம் நகா், டபுள்ரோடு, வள்ளலாா், ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், சைதாபேட்டை, சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதபட்டறை, ஈ.பி.நகா், சுற்றியுள்ள பகுதிகள்.