தமிழ்நாடு உள்பட 4 மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு! - நேரலை செய்திகள் உடனுக்குடன்...

Wait 5 sec.

மதுராந்தகம்: விசில் சின்னத்துக்கு நேரான பொத்தானில் கறுப்பு மை... வாக்குப்பதிவு நிறுத்தம்!மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆளும் தவெகவின் விசில் சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானில் கறுப்பு மை இருந்ததால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.மதுராந்தகம்: விசில் சின்னத்துக்கு நேரான பொத்தானில் கறுப்பு மை... வாக்குப்பதிவு நிறுத்தம்!விறுவிறுப்பாக நடைபெறும் புதுவை, மே. வங்கம், அஸ்ஸாம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு! புதுவையில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்கத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று (அக்.6) இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக நடைபெறும் புதுவை, மே. வங்கம், அஸ்ஸாம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு! தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வாக்களித்தனர்!மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வாக்களித்தனர்!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!மதுராந்தகம், தாராபுரம் (தனித்) தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!