உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக். 7) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

Wait 5 sec.

புதுதில்லி: மிலன் பிரதானுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து மேற்கு வங்க அரசு தாக்கல் செய்துள்ள மனு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகள் தொடர்பான வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (அக். 7) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்:* நந்திகிராம் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து மேற்கு வங்க அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.* நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகள் தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.* 'ராணுவப் பயிற்சியின்போது ஊனமடைந்த பயிற்சி வீரர்களின் போராட்டம்' தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.* சிவசேனை கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்பினருக்கு ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பினர் தாக்கல் செய்துள்ள மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.Important cases listed in the Supreme Court on Wednesday, October 7இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்