மேட்டூர் அணை: இன்றைய (அக். 7) நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 1042 கனஅடியில் இருந்து வினாடிக்கு 952 கன அடியாக குறைந்துள்ளது..அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 70.15 அடியிலிருந்து 69.19 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 32.01 டி எம் சியாக உள்ளது.Mettur Dam: Today's (Oct. 7) Status!உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக். 7) எந்தெந்த வழக்குகள் விசாரணை?