நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள கிரேஸி கல்யாணம் என்ற தெலுங்குப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் பல படங்களில் நடித்துள்ளார். பைசன் என்ற படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கடைசியாக வெளியான லாக் டவுன் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அனுபமா நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆரோ சினிமாஸ் தயாரிப்பில் பத்ரப்பா கஜுலா இயக்கத்தில் உருவாகியுள்ள கிரேஸி கல்யாணம் படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் அனுபமா நடித்துள்ளார். தருண் பாஸ்கர், விகே நரேஷ், அகில் ராஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள். சமீபத்தில் அனுபமா தனது டாக்ஸிக் காதல் அனுபவத்தில் இருந்து வெளியே வந்தது குறித்து பேசியது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.#CrazyKalyanam muhurtham fix!Sumuhurtham: Oct 16Venue: Mi abhimana theatrlalo @anupamahere @ItsActorNaresh @TharunBhascker @Akhilrajuddemar #BadrappaGajula @Boosam_JMReddy @ArrowCinemas @thinkmusicindia#Crazykalyanamonoct16th pic.twitter.com/ckEAppty86— Today Box Office (@TodayBoxOffice) October 6, 2026பாரமவுண்ட் + வார்னர் பிரதர்ஸ் = ஸ்கைடான்ஸ்..! ஹாலிவுட்டின் ராட்சத தயாரிப்பு நிறுவனம்! Anupama parameshwaran's Crazy Kalyanam releasing on Oct 16th