மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கையா? டிஆர்பி ராஜா கேள்வி

Wait 5 sec.

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வழங்கப்படும் காகித உறைகளில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டிருப்பதாக தவெக அரசு மீது திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, டிஆர்பி ராஜாவின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளதுபோல. முதலில் கரூர், இப்போது கோவையிலும் அதே நிலைமை.தமிழகத்தில் மாற்றம் இல்லை; நாற்றம்தான் உள்ளது. இந்தி எதற்கு? மேலும் ஒரு துரோகம்" எனக் கூறியுள்ளார்.இதுதான் மாற்றமா? அண்ணன் சீர் திட்டத்தில் ஆண்டு வருமானம் குறைக்கப்பட்டதா?Former Minister TRB Rajaa alleges that the three-language policy has been implemented in government hospitals