நியூசிலாந்து டி20 தொடர்: 4 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த புவனேஷ்வர் குமார்!

Wait 5 sec.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 6) அறிவித்துள்ளது.இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 6) அறிவித்துள்ளது. Announcement #TeamIndia's T20I squad and India A squads for New Zealand tour announced Bhuvneshwar Kumar makes a comeback to the T20I side More Details ▶️ https://t.co/oJ52QSH0DO#NZvIND pic.twitter.com/btbXlQ0nQD— BCCI (@BCCI) October 6, 202616 பேர் கொண்ட அணியை ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வழிநடத்துகிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடியிருந்தார்.நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா (துணைக் கேப்டன்), அக்‌ஷர் படேல், ஷிவம் துபே, நிதீஷ் குமார் ரெட்டி, நமன் திர், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ்.The BCCI announced the Indian squad for the T20 series against New Zealand today.முதல் டி20: ஷ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசல்; இந்தியா அபார வெற்றி!