தில்லியில் ராகுல், பிரியங்கா காந்தி கைது - புகைப்படங்கள்

Wait 5 sec.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியை கைது செய்த காவல் துறையினர்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி பேரணி சென்ற போது கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி.புதுதில்லியில் ராகுல், பிரியங்கா காந்தி கைதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.எஸ்ஐஆர் எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியை காவல் துறையினர் கைது செய்தனர்.பேரணியில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை கைது செய்த காவல்துறையினர்.ராகுல் காந்தியை கைது செய்த காவல்துறையினர்.ராகுல் காந்தியை கைது செய்த காவல்துறையினர்.கைது செய்த நிலையிலும், எங்கள் போராட்டம் தொடரும்.பேரணியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது.புதுதில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்திலிருந்து இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி நடைபெற்ற பேரணியின்போது, ​​பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு அகில இந்திய வானொலி வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா.