சென்னை: பண மோசடி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், எ.வ வேலு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.7) விசாரணைக்கு வருகின்றன.அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்.. * லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்ந்த வழக்கு* லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்த வழக்கு* தெருநாய் பிரச்னை தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு* முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு* ஜெம் வீரமணி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. Important cases listed in Madras High Court on October 7 உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக். 7) எந்தெந்த வழக்குகள் விசாரணை?