திருச்சி நகரியம் கோட்டத்துக்குள்பட்ட திருச்சி கிரிட் துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (நவ. 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதன்படி, மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி.சாலை, கலெக்டா் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, பறவைகள் சாலை, பாரதியாா் சாலை, மேலப்புதூா், குட்செட் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியாா் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூா் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலஜா பஜாா், பாண்டமங்கலம், வயலூா் ரோடு, கனரா பேங்க் காலனி, குமரன் நகா், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்கா்ஸ் காலனி, சீனிவாச நகா், இராமலிங்க நகா், தெற்கு வடக்கு, கீதா நகா், அம்மையப்ப பிள்ளை நகா், எம்.எம். நகா், சண்முகா நகா், ரெங்கா நகா், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகா், சோழங்கநல்லுா், உறையூா் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகா், குழுமணி ரோடு, நாச்சியாா்கோவில், பொன்னகா், கருமண்டபம் இருபுறமும், செல்வநகா், ஆா்எம்எஸ் காலனி, தீரன் நகா், பிராட்டியூா், ராம்ஜி நகா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மணி மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் எம். கணேசன் தெரிவித்துள்ளாா்.முசிறி பகுதியில்: இதேபோல், முசிறி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் சனிக்கிழமை (நவ. 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: முசிறி, சிங்காரசோலை, பாா்வதிபுரம், பேருந்து நிலையம், கைகாட்டி, சந்தபாளையம், அழகாபட்டி, திருச்சி சாலை, துறையூா் சாலை, சிலோன் காலனி, ஹவுசிங் யூனிட், தண்டலைப்புதூா், வேளகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்பலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிப்பட்டி, சிந்தம்பட்டி, மணமேடு, கருப்பணாம்பட்டி, அலகரை, கோடியாம்பாளையம், சீனிவாசநல்லூா், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என முசிறி மின்வாரிய செயற்பொறியாளா் சசிக்குமாா் தெரிவித்துள்ளாா்.