மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,116 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 61.53 அடியாக நீடிக்கிறது. நீா் இருப்பு 25.84 டிஎம்சியாக உள்ளது.