கும்பம் - இன்றைய ராசி பலன் (22.11.2026)

Wait 5 sec.

இன்று சில வேளைகளில் வேலைப்பளு காரணமாக உணவு சரியான நேரத்தில் உட்கொள்ள முடியாமல் போகலாம். கவனம் தேவை. பரம்பரை சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமான முடிவு வந்து சேரும். புதிய வழக்குகளை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும். நிலம், வயல் ஏதேனும் வாங்க வேண்டி வந்தால் மனைவி பெயரிலும் அதை சேர்த்துக் கொள்வது நல்லது.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 9, 3 கும்பம் இன்றைய ராசி பலன் (22.11.2026) | Kumbam Rasipalan Today | Aquarius Horoscope Today Tamil