தமிழ்நாட்டின் கைடன்ஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம், முதலீட்டு ரகசியங்கள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகளை நிறுவனம் மறுத்துள்ளது. இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன? இதுகுறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது என்ன?