புதன் கோளில் 430 டிகிரி வெப்பத்திலும் பனிக்கட்டி இருக்குமா? நீண்ட பயணத்தில் பெபிகொலம்போ கண்டறியப் போவது என்ன?

Wait 5 sec.

எட்டு ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு பெபிகொலம்போ விண்கலம் புதன் கோளை நெருங்கியுள்ளது. அங்கு கடும் வெப்பத்திலும் பனிக்கட்டி இருப்பது எப்படி? புதன் கோள் சுருங்கி வருவது ஏன்? இந்த ஆய்வு வெளிப்படுத்தப் போவது என்ன?