மேட்டூர் அணை நீர்வரத்து: நவ. 21 நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,119 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணைக்கு இன்று (நவ. 21) காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 2-ஆவது நாளாக 1,119 கன அடியாக நீடிக்கிறது.காவிரி டெல்டா பாசனம், குடிநீருக்காக அணை, சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீர்மட்டம் 3-ஆவது நாளாக 61.53 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 25.84 டிஎம்சி-ஆக உள்ளது.நவ. 23-இல் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்? Water Inflow to Mettur Dam