சீனாவுடன் அமெரிக்கா, ரஷ்யாவின் நெருக்கம் அதிகரிப்பது இந்தியாவின் நலன்களை பாதிக்குமா?

Wait 5 sec.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்மொழிந்துள்ள அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் முத்தரப்பு ஒத்துழைப்பு, உலக அரசியலில் புதிய அதிகாரச் சமநிலையை உருவாக்கக்கூடும். இதனால் இந்தியாவில் என்ன தாக்கங்கள் ஏற்படலாம்?