நீரிழிவு நோய் என்றாலே, அதிகமாக தாகம் எடுத்தல், சிறுநீர் கழித்தல், உடல் எடை குறைதல் போன்ற பொதுவான அறிகுறிகளையே பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், நீரிழிவு நோயின் தீவிரத்தை உணர்த்தக் கூடிய வேறு பல அறிகுறிகளும் உள்ளன.