வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் நாளை(நவம்பர் 19) மாலை மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது எப்போது, எங்கு கரையைக் கடக்கும்?