வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில், வெற்றி ஆடு வளர்ப்புத் திட்டத்தை ரூ. 109 கோடி செலவிலும், இலவச பால் கறக்கும் பசுக்கள் விநியோகத் திட்டத்தை ரூ. 57 கோடி செலவிலும் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அரசின் இந்தத் திட்டங்களில் பயன் பெறுவதற்கு ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆதார் அடையாள அட்டை இல்லாத பெண்கள், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து அதனைப் பெற வேண்டும்.விண்ணப்பித்த பிறகும், ஆதார் எண் ஒதுக்கப்பட்வில்லை என்றால் மாற்று ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்? (நவ. 19)The Tamil Nadu government has issued a government order stating that an Aadhaar number is mandatory to avail the benefits of the 'Vetri Magalir' scheme.