ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களத்தில் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் மாரா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகளை உருவாக்கிப் படப்பிடிப்பை நடத்தியுள்னர்.நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 'சிட்டுக்குறிஞ்சி'.