அப்பா குட்டி திரைப்பட முன் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

Wait 5 sec.

படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி.படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி.படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி.படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி.விஜய் ஆண்டனி உடன் அவரது மகள் லாரா ஆண்டனி .விஜய் ஆண்டனி உடன் அவரது மகள் லாரா ஆண்டனி .'அப்பா குட்டி' திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற படக்குழுவினர்.விஜய் ஆண்டனிநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே, பிளாக்மெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாறன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.படத்தில் பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம், பிணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றது. 'அப்பா குட்டி' திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற படக்குழுவினர்.'அப்பா குட்டி' திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற படக்குழுவினர்.'அப்பா குட்டி' திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற படக்குழுவினர்.'அப்பா குட்டி' திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற படக்குழுவினர்.'அப்பா குட்டி' திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற படக்குழுவினர்.'அப்பா குட்டி' திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்.'அப்பா குட்டி' திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்.விழாவில் விஜய் ஆண்டனி, இயக்குநர் மு. மாறன், ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டனர். நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது 'அப்பா குட்டி'.