எனக்கு இவரை பிடிக்கிறது– “அப்பாஸ் அரக்ச்சி ” – என்னும் அற்புத மனிதர் …!!!

Wait 5 sec.

……………………………….. …………………………………… வாழ்வில் பிரச்சனை, மூட் ஸ்விங், ஸ்டிரெஸ், டிப்ரஷன் எனச் சொல்லிக்கொண்டு தலையணை உறைக்குள் தலையை விட்டுக்கொண்டு எப்போதும் துன்பத்தில் உழலும் ஜீவன்களுக்கு, அதிலிருந்து வெளிவர ஒரு நபரை உதாரணம் காட்டுகிறேன். ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தான் அவர். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் சண்டை ஆரம்பித்து 8 மாதங்கள் ஆகின்றன. இந்த 8 … Continue reading →