சதீஷ் நடித்த பத்து நாள் ராஜா டீசர்!

Wait 5 sec.

நடிகர் சதீஷ் நடிப்பில் உருவான பத்து நாள் ராஜா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர்கள் சதீஷ், ஆதி சாய்குமார், கருட ராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் பத்து நாள் ராஜா. இப்படத்தை குரு சரவணன் இயக்கியுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஜிப்ராம் இசையமைக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. கடன் கொடுக்கும் செயலிகளை நடத்துபவர்களுக்கும் கடன் வாங்கும் நபர்களுக்கும் இடையேயான திரைப்படமாக இது உருவாகியுள்ளது. தற்போது, இதன் டீசரை வெளியிட்டுள்ளனர். The teaser for the film Pathu Naal Raja, starring actor Sathish, has been released.