டிரம்புக்கு அதிக முக்கியத்துவம் தந்து புதினை ஜின்பிங் புறக்கணித்தாரா?

Wait 5 sec.

"இந்த நிகழ்வுகளுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. அதேபோல், ரஷ்யாவைக் கைவிட்டுவிட்டு அமெரிக்காவை நோக்கி சீனா சாய்கிறது என்றும் முடிவு செய்யக்கூடாது. இந்த நுணுக்கமான அணுகுமுறை சீனாவின் ராஜதந்திர வியூகத்தின் ஒரு பகுதியாகும்"