மல மாற்று சிகிச்சையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தச் சிகிச்சைக்காகத் தானம் செய்யத் தகுதியான மலத்தை உற்பத்தி செய்பவர்கள் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களே. இவர்களில் மிகச் சிலர்தான் 'சூப்பர் பூப்பர்கள்' என அழைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட மிகச் சிறந்த மலத்தைக் கண்டறிவது எப்படி?