தனுஷின் ஓ.ம்: முதல் நாள் வசூல் இவ்வளவா?

Wait 5 sec.

தனுஷ் நடிப்பில் வெளியான ஓ.ம் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ஓம். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவான இப்படம்மிகுந்த எதிர்பார்ப்புடன் (நேற்று) நவ. 20 வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற ஓ.ம் திரைப்படம் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனுஷ் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியான படங்கள் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில், இப்படத்தின் வசூல் தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், தனுஷின் முந்தைய படங்களான கர, இட்லி கடை படங்களின் முதல் நாள் வசூலையும் இப்படம் முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு: முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து!The first day collection details of Dhanush's film Om have been officially announced.