சுறாக்கள் மனிதர்களைக் கடிப்பது மிகவும் அரிதான ஒன்று. ஆனால் ஓர் ஆண்டுக்குள்ளாக மூன்று இன்ஃப்ளுயென்சர்கள் சுறாக்கள் கடிக்கப்பட்டுள்ளனர். மக்கள் சுறாக்களுக்கு மிக அருகில் நீந்துவது, தொடுவது அல்லது அவற்றின் மீது பயணிப்பது ஆகியவற்றை காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருவது பற்றி விஞ்ஞானிகள் கவலை எழுப்பியுள்ளனர்.