காதலில் விழுந்த இவர்கள் 'தாங்கள் உடன்பிறப்புகளா' என்கிற ஐயம் தீர்க்க சட்டத்தை மீறி என்ன செய்தனர்?

Wait 5 sec.

பிரான்ஸில் ஒரு காதல் இணையர் தாங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக உறவினர்கள் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள விரும்பினர். ஆனால் பிரெஞ்சு சட்டம் அதற்கு தடையாக இருந்தது. அவர்களுடைய தேடலில், சட்டப் போராட்டத்தில் தெரிய வந்தது என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.