குடியரசுத் தலைவர் பதக்கம்!தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பதக்கத்துக்கும், 17 அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்தின் பதக்கத்துக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! முழுப் பட்டியல்!உச்சநீதிமன்றத்தில் விசாரணைகரூரில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைதென் மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளது.சென்னையில் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு! காவிரி விவகாரம் விவாதிக்கப்படுமா?பங்குச்சந்தைகள் சரிவுஇந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி50 குறியீடுகள் இன்று (ஆக. 14) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்! ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வுதங்கம் விலை குறைந்தது!சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆக. 14) சவரனுக்கு ரூ. 1,440 குறைந்துள்ளது.ஆடி வெள்ளி: தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஆக. 14)மன்னார்குடியில் 10 பேர் கைது!மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், லாட்டரி விற்பனையை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.ஆன்லைன் லாட்டரி விற்பனை! மன்னார்குடியில் 10 பேர் கைது!