அசோக் செல்வன் நடித்துள்ள அன்பில் அவன் படத்தின் முதல் பாடல் வெளியானது. அசோக் செல்வன் நடிப்பில் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ஆசை வரமே பாடல் நேற்று வெளியானது. மெட்ராஷி எழுதிய இப்பாடலை சின்மயி, கோவிந்த் வசந்தா இணைந்து பாடியுள்ளனர். ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பரில் திரைக்கு வரவுள்ளது.The first song from the film Anbil Avan starring Ashok Selvan has been released.ஒன்ஸ் மோர் படத்தில் இடம்பெற்ற கவிதை வெளியீடு!