இந்த வார ஓடிடி படங்கள்!

Wait 5 sec.

ஜன நாயகன் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.டார்க் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.சென்னை லவ் ஸ்டோரி படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். ஸ்ரீனிவாச மங்காபுரம் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.மிஸ்டர் மிடில் கிளாஸ் படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.பியார் பிரேமா கல்யாணம் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.முகப்பு பக்கத்துக்கு...