தாய்லாந்து கடற்கரைப் பகுதியில் ஒரு பிரெஞ்சு குடும்பம் 16 மணி நேரம் கடலில் சிக்கிக்கொண்டது. அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த ஜெட் ஸ்கி (jet ski) கவிழ்ந்ததால் அந்தக் குடும்பம் இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டது.