புதுதில்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடர்பான வழக்கு, கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உத்தரவுகளைக் கோரும் உள்ளிட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 21) விசாரணைக்கு வருகின்றன.1. ஆன்லைன் முறை(ஒஎஸ்எம்) மூலம் தேர்வுகளை நடத்துவதற்கான விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ-க்கு உத்தரவிடக் கோரும் மனு மீதான விசாரணை நடைபெறுகிறது. 2. 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடர்பான மனுவை விசாரிக்கவுள்ளது.3 அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், தெளிவான சட்டங்கள் அல்லது விதிகளை இயற்ற உத்தரவிடக் கோரும் மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.4. கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உத்தரவுகளைக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.SC to hear plea seeking directions to Centre and CBSE to frame regulations to conduct exams through OSM system22 இந்தியர்களுடன் இருந்த 2 சரக்குக் கப்பல்களைக் கடத்திய கடல் கொள்ளையர்கள்!