தான் பாஜகவின் பி-டீம் இல்லை என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை (ஆக. 16) தெரிவித்தார். சென்னை எழும்பூரில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் நலன் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணாமலை பேசியதாவது:தனது தொகுதிக்குட்பட்டு வருவதால் மேக்கேதாட்டு அணை கட்ட டி.கே. சிவகுமார் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், கிராமப்புற வளர்ச்சிக்காகவும் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். நான் பாஜகவின் பி டீம் இல்லை. நீர் மேலாண்மை, கல்வி, கிராமப்புற வளர்ச்சிக்கு 5 ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.பள்ளிகள், நீர்நிலைகள், கிராமப்புறங்களைசீரமைக்க முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன் ஊழல் குறைந்துள்ளது என்கிறார்கள், ஊழல் குறையவில்லை தொடங்கியுள்ள்து.டெண்டருக்கு அமைச்சர்கள் பணம் வாங்குகிறார்கள். அதற்கு என்னிடம் ஆடியோ ஆதாரம் உள்ளது எனக் குறிப்பிட்டார். பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர்!I am not the BJP's B-team We The Leaders K Annamalai