இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 20 - நேரலை!

Wait 5 sec.

ஆபரணத் தங்கத்தின் விலை!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!ராஜீவ் காந்திக்கு மாணிக்கம் தாகூர் புகழஞ்சலி!தேசத்தின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் நவீன வளர்ச்சிக்காகத் தன் இன்னுயிரையே தியாகம் செய்த தலைவர் ராஜீவ் காந்தியின் தியாகமும் சிந்தனைகளும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 20) எந்தெந்த வழக்குகள் விசாரணை?நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கு, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு, திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் வெற்றிக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 20) விசாரணைக்கு வருகின்றன.சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 20) எந்தெந்த வழக்குகள் விசாரணை? பெ. சண்முகம் கடும் கண்டனம்!கம்யூனிஸ்டுகள் கணக்கெடுப்பு குறித்த விவரங்களைக் கேட்ட வட்டாட்சியரின் இடமாற்றம் அரசின் மோசமான அணுகுமுறை என்று சிபிஐ(எம்) மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.கம்யூனிஸ்ட்டுகள் கணக்கெடுப்பு;வட்டாட்சியரின் இடமாற்றம் ஏற்புடையதல்ல! - பெ. சண்முகம்